Like, tweet, share.
A: எங்களின் வெப்சைட் டிசைனர்களை நீங்கள் நேரடியாக மொபைல், பேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்ஆப் மூலம் ஆன்லைனில் தொடர்புகொள்ளலாம்
A: எங்களின் பிளான்கள் ரூ.3000 முதல் உள்ளன. தங்களின் தேவைக்கு ஏற்ப வடிவமைப்புகள் செய்யப் படுகின்றது எனவே செலவு என்பது தங்களின் தேவை, மற்றும் விருப்பங்களை பொறுத்து அமைகின்றது. மேலும் நாங்கள் எவருமே தரமுடியாத மிக குறைந்த கட்டணமே பெறுகின்றோம். எங்களின் பிளான்கள் பற்றி தெரிந்து கொள்ளவும்
A:நாங்கள் திருமணத்திற்கு அழைப்பிதழ்கள் தயாரிப்பை இணையதள பாணியில் அட்டகாசமாக மாற்றித்தருகின்றோம். மேலும் அறிய
A: நாங்கள் 24/7 பணியில் இருக்கின்றோம், ஆகவே ஒரு நாள் முதல் அதிகபச்சமாக ஐந்து நாட்களுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியிடப்படும்.?
A: எங்களுக்கு இ-மெயில்-ல் அனுப்பினால் நாங்கள் உடனடியாக மற்றித்தருவோம். அல்லது நீங்கள் அடிக்கடி மாற்றுபவராக இருந்தால், நீங்களே upload-செய்யும் வண்ணம் Login & Password option இணைத்து தருவோம்.
A: அனைத்து விதமான தொழில்கள், சேவை நிறுவங்கள், பள்ளி, கல்லூரி என அனைத்திற்கும் செய்ய முடியும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லம் உங்களின் முழு தகவல்களை எங்களின் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டியது மட்டுமே
A: முதலில் தொடங்கும்போது ஒரு வருட பிளானில் வெளியிடப்படும் பிறகு காலவதி ஆவதற்குள் validity extend செய்யப்பட வேண்டும். அதற்கு வருடத்திற்கு ரூ 1000* முதல் செலவாகும்
© 2024 All rights reserved | computerkavi.com